இராஜாங்க அமைச்சு பதவியிலும் பெரமுனவுக்கே முன்னுரிமை - வெளியானது முழுமையான விபரம்!

Ranil Wickremesinghe Sri Lanka Sri Lanka Cabinet Government Of Sri Lanka
By Kalaimathy Sep 08, 2022 04:47 AM GMT
Report

சிறிலங்கா அரசாங்கத்தின் புதிய இராஜாங்க அமைச்சுக்களுக்கான பதவிப்பிரமாண நிகழ்வு தற்போது இடம்பெற்று வருகிறது.

இந்த நிகழ்வு சிறிலங்கா அதிபர் செயலகத்தில் அதிபர் மற்றும் பிரதமர் தலைமையில் இடம்பெற்று வருகிறது.

இன்று 38 இராஜாங்க அமைச்சர்கள் பதவியேற்கின்றனர்.

இதன் போது நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் புஸ்பகுமார முதலாவதாக இராஜாங்க அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

  • ஜகத் புஷ்ப குமார் – வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர்
  • ரஞ்சித் சியம்பலாபிட்டிய – நிதி இராஜாங்க அமைச்சர்
  • லசந்த அழகியவன்ன – போக்குவரத்து இராஜாங்க அமைச்சர்
  • திலும் அமுனுகம – முதலீடு மற்றும் ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர்
  • கனக ஹேரத் – தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர்
  • ஜானக வக்கும்புர – மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர்
  • மொஹான் பிரியதர்ஷன் டி சில்வா – விவசாய இராஜாங்க அமைச்சர்
  • தேனுக விதானகமகே – பொருளாதார அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர்
  • ரோஹன திஸாநாயக்க – விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார இராஜாங்க அமைச்சர்
  • லொஹான் ரத்வத்த – பெருந்தோட்டக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சர்
  • சனத் நிஷாந்த – நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர்
  • இந்திக்க அனுருத்த – மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர்
  • சிறிபால கம்லத் – நெடுஞ்சாலைகள் இராஜாங்க அமைச்சர்
  • சாந்த பண்டார – ஊடக இராஜாங்க அமைச்சர்
  • விஜித பேருகொட – பிரிவேன் கல்வி இராஜாங்க அமைச்சர்
  • அனுராத ஜயரத்ன – நீதி மற்றும் சிறைச்சாலைகள் இராஜாங்க அமைச்சர்
  • சிசிர ஜெயக்கொடி – சுதேச மருத்துவ இராஜாங்க அமைச்சர்
  • பியால் நிஷாந்த டி சில்வா – கடற்றொழில் இராஜாங்க அமைச்சர்
  • அரவிந்த குமார் – கல்வி இராஜாங்க அமைச்சர்
  • சிவநேசதுறை சந்திரகாந்தன் – கிராமிய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்
  • சுரேன் ராகவன் – உயர்கல்வி
  • கனக ஹேரத் – தொழில்நுட்பம்
  • பிரசன்ன ரணவீர – சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகள் இராஜாங்க அமைச்சர்
  • டி.வி.சானக்க – வனவிலங்கு மற்றும் வன வளங்கள் இராஜாங்க அமைச்சர்
  • டி.பி.ஹேரத் – வள அபிவிருத்திக்கான இராஜாங்க அமைச்சர்
  • ஷசீந்திர ராஜபக்ஷ – நீர்ப்பாசன இராஜாங்க அமைச்சர்
  • அசோக பிரியந்த – உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர்
  • கீதா குமாரசிங்க – பெண்கள் மற்றும் குழந்தைகள் விவகார இராஜாங்க அமைச்சர் 
  • அனுப பஸ்குவல் – சமூக அதிகாரமளித்தல் இராஜாங்க அமைச்சர்
  • சீதா அரம்பேபொல – சுகாதார இராஜாங்க அமைச்சர்
  • காதர் மஸ்தான் – கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர்
  • அனுக பிரியங்க – உள்நாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர்
  • சதாசிவம் வியாழேந்திரன் – வர்த்தக இராஜாங்க அமைச்சர்
  • டயானா கமகே – சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர்
  • சாமர தசநாயக்க -முதன்மைத் தொழில்கள் இராஜாங்க அமைச்சர்
  • அருந்திக பெர்னாண்டோ – நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வீட்டுவசதித் துறை இராஜாங்க அமைச்சர்
  • பிரமித பண்டார தென்னகோன் – பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்



ReeCha
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Edinburgh, Scotland, United Kingdom

04 Nov, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
மரண அறிவித்தல்

Pussellawa, கொழும்பு, ஜேர்மனி, Germany, Scarborough, Canada

31 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், மண்டைதீவு

06 Nov, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மறவன்புலோ, Wembley, United Kingdom

19 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom, Toronto, Canada

30 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் வடக்கு, கொக்குவில் மேற்கு

09 Oct, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மாத்தளன், ஆனைக்கோட்டை

05 Nov, 2018
மரண அறிவித்தல்

ஆலங்குளாய், Saint Margrethen, Switzerland

31 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

14 Nov, 2024
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

02 Nov, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024