சிறிலங்காவிற்கு சர்வதேச ஆதரவு நிறுவனங்கள் விதித்துள்ள கடுமையான பரிந்துரை - மக்களுக்கு மேலும் வரிச்சுமை!

International Monetary Fund Sri Lanka Government Of Sri Lanka World Bank
By Kalaimathy Oct 24, 2022 04:47 AM GMT
Report

சிறிலங்கா அரசாங்கத்திற்கு தற்போது கிடைக்கும் ஒரு ஆண்டுக்கான நேரடி வரி வருவாயை அதிகரிக்க வேண்டும் என உலக வங்கி உள்ளிட்ட சர்வதேச ஆதரவு அமைப்புகள் பரிந்துரை செய்துள்ளன.

ஆகவே 2022 ஆம் ஆண்டில் அரசாங்க வருமானமாக கருதப்படும் 2056 பில்லியன் ரூபாவை 2023 ஆம் ஆண்டில் 3500 பில்லியன் ரூபாவாக அதிகரிக்க வேண்டுமென அந்த ஆதரவு நிறுவனங்கள் அரசாங்கத்திற்கு கடுமையாகப் பரிந்துரைத்துள்ளன.

புதிய வரிகள்

சிறிலங்காவிற்கு சர்வதேச ஆதரவு நிறுவனங்கள் விதித்துள்ள கடுமையான பரிந்துரை - மக்களுக்கு மேலும் வரிச்சுமை! | Sri Lanka Government Tax Increase Economic Crisis

அதற்கமைய அரச வருவாயை அதிகரிப்பதற்காக மேலும் 4 வரிகளை அரசாங்கம் விரைவில் அறிமுகம் செய்யவுள்ளதாக நிதி அமைச்சு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

காணி வரி சொத்து வரி உள்ளிட்டவை

சிறிலங்காவிற்கு சர்வதேச ஆதரவு நிறுவனங்கள் விதித்துள்ள கடுமையான பரிந்துரை - மக்களுக்கு மேலும் வரிச்சுமை! | Sri Lanka Government Tax Increase Economic Crisis

எனவே காணி வரி, சொத்து வரி உள்ளிட்ட 4 வரிகள் இதன் மூலம் அதிகரிக்கப்படவுள்ளன. இந்த வரிகளின் சதவீதங்கள் இன்னும் முடிவு செய்யப்படவில்லை, ஆனால் நவம்பர் மாதம் முதல் இந்த 4 வரிகளும் விதிக்கப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

அந்தப் பரிந்துரைகளுக்கமைய, புதிய வரிகள் நடைமுறைப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.  

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்
7ம் ஆண்டு நினைவஞ்சலி