இலங்கையின் பணவீக்கம் மேலும் அதிகரிப்பு
Sri Lanka Economic Crisis
Economy of Sri Lanka
By Vanan
பணவீக்கம்
இலங்கையின் பணவீக்கம் மேலும் அதிகரித்துள்ளது.
இலங்கையில் அரச ஊழியர்களுக்கு சம்பளத்தை வழங்குவதற்கு மேலும் ஒரு ரில்லியன் ரூபா பணத்தை அச்சடிக்கப் போவதாக அண்மையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், மே மாதத்திற்கான பணவீக்கமானது 39.1 வீதமாக உயர்வடைந்துள்ளது.
அதேசமயம், மே மாதத்தில் உணவுப் பணவீக்கம் 57.4 சதவீதமாக பதிவாகியுள்ளதுடன், மே மாதத்தில் உணவு அல்லாத பணவீக்கம் 30.6 சதவீதமாக உயர்ந்துள்ளது.


மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி