சிறிலங்காவின் நிதி அமைச்சராக மீண்டும் அலி சப்ரி!
Ali Sabry
Ranil Wickremesinghe
Sri Lanka
Government Of Sri Lanka
Ministry of Finance Sri Lanka
By Kalaimathy
சிறிலங்காவின் புதிய நிதி அமைச்சராக அலி சப்ரி நியமிக்கப்படவுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டம் நிறைவேறியுள்ளதால் அதன் பொறுப்புகளை வைத்திருந்த சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க அதனை அலி சப்ரிக்கு வழங்க இணக்கம் தெரிவித்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமை ரணிலின் பொறுப்பில் உள்ள நிதி அமைச்சு பதவியை அலி சப்ரிக்கு வழங்க ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளதோடு தற்பொழுது வெளிவிவகார அமைச்சராக அலி சப்ரி செயற்படுகின்றமை குறிப்பிடதக்கது.
3ம் ஆண்டு நினைவஞ்சலி