முதல் அரசியல் தலைவர் சஜித் பிரேமதாசவே- வெளியான பெறுபேறு!

Sajith Premadasa Sri Lanka Department of Examinations Sri Lanka
By Kalaimathy Jun 16, 2022 05:32 AM GMT
Report

சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, திறந்த பல்கலைக்கழக முதுமானி பட்டப்படிப்பில் சிறப்புத் தேர்ச்சி பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், சிறிலங்காவில், அரசியல்வாதியாக எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வகிக்கும் போதே சுற்றாடல் விஞ்ஞானத்தில் முதுமானி பட்டம் பெற்ற முதல் அரசியல் தலைவர், சஜித் பிரேமதாச எனவும் கருதப்படுகிறது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

சிறப்புத் தேர்ச்சி

முதல் அரசியல் தலைவர் சஜித் பிரேமதாசவே- வெளியான பெறுபேறு! | Sri Lanka Opposition Leader Sajith Exam University

சஜித் பிரேமதாச திறந்த பல்கலைக்கழகத்தில் எழுதிய சுற்றாடல் விஞ்ஞானம் தொடர்பான முதுமானி பட்டப்படிப்புக்கான பரீட்சையில் இரண்டு பாடங்களில் சிறப்பு பெறுபேறுகளை பெற்றுள்ளார்.

Environmental Policy Planning And Assessment பரீட்சையில் A+ பெறுபேறும், Environmental Economics And Management பரீட்சையில் A-பெறுபேறும் பெற்றுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் அழிவு

முதல் அரசியல் தலைவர் சஜித் பிரேமதாசவே- வெளியான பெறுபேறு! | Sri Lanka Opposition Leader Sajith Exam University

தற்போது நடைபெற்று வரும் சுற்றுச்சூழல் அழிவு காரணமாக உலகில் சுற்றாடல் சம்பந்தமாக கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

இதன் காரணமாக உலக தலைவர்கள் தற்போது சுற்றாடல் சம்பந்தமான துறை குறித்து கூடிய கவனம் செலுத்தி செயற்பட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


GalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026