அடாவடியில் ஈடுபட்ட பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் - தற்போது வெளியாகியுள்ள தகவல்!

Sri Lanka Police Sri Lanka Politician Sri Lanka Sri Lanka Podujana Peramuna Sri Lanka Police Investigation
By Kalaimathy Jul 08, 2022 05:35 AM GMT
Report
இரண்டாம் இணைப்பு

பொதுஜன பெரமுனவின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் லலித் வர்ணகுமார என்பவரே ஹொரணை அங்குருவாதொட்ட தொம்பகொட இராணுவ முகம் சந்தியில் உள்ள வீடொன்றின் மீது துப்பாக்கி பிரயோகம் செய்து விட்டு தப்பிச் சென்றுள்ளதாக அங்குருவாதொட்ட காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வீட்டு உரிமையாளர் தனது தாயின் மூன்றாம் மாத நினைவு நாளை முன்னிட்டு நேற்றைய தினம் இரவு நடத்திய புண்ணியதானத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினரை அழைத்துள்ளார்.

இந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் இரவு 11 மணியளவில் அதில் கலந்து கொண்டுள்ளார். அதன் பின்னர் அந்த வீட்டில் இருந்த சிலருக்கும் நாடாளுமன்ற உறுப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

வாக்குவாதத்தால் இடம்பெற்ற துப்பாக்கி சூடு

அடாவடியில் ஈடுபட்ட பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் - தற்போது வெளியாகியுள்ள தகவல்! | Sri Lanka Parliament Gun Shoot Podujana Peramuna
அதனையடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களுடன் சமாதானம் செய்து கொண்டு நாடாளுமன்ற உறுப்பினர் திரும்பிச் சென்றுள்ளார்.

இந்த நிலையில் இன்று அதிகாலை மீண்டும் அங்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் தனது வாகனத்தில் இருந்தவாறு வீட்டை நோக்கியும் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தை நோக்கியும் மூன்று முறை துப்பாக்கி பிரயோகம் செய்துள்ளதாக காவல்துறையினருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.

அதேவேளை சம்பவம் நடந்த இடத்தில் இருந்து காவல்துறையினர் இரண்டு வெற்று தோட்டாக்களையும் கைப்பற்றியுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளனர்.

பாணந்துறை சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகரின் உத்தரவின் பேரில் அங்குருவாதொட்ட காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 
முதலாம் இணைப்பு

பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், மற்றுமொரு அரசியல்வாதியின் ஆதரவாளரின் வானத்தை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதோடு, தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஹொரணை பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் நடைபெற்ற சமய நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள சென்றிருந்த நாடாளுமன்ற உறுப்பினருக்கும், களுத்துறை மாவட்டத்தை சேர்ந்த பொதுஜன பெரமுனவின் பிரபல அரசியல்வாதி ஒருவரின் ஆதரவாளருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

தப்பி ஓடிய நாடாளுமன்ற உறுப்பினர்

அடாவடியில் ஈடுபட்ட பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் - தற்போது வெளியாகியுள்ள தகவல்! | Sri Lanka Parliament Gun Shoot Podujana Peramuna

இதன் போது நாடாளுமன்ற உறுப்பினர், வானத்தை நோக்கி துப்பாக்கி பிரயோகம் செய்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

இது தொடர்பாக வீட்டின் உரிமையாளர் காவல்துறையினருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

எனினும் இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் எவருக்கும் எந்த பாதிப்பு ஏற்படவில்லை என தெரியவருகிறது.

ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Liverpool, United Kingdom

11 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ்ப்பாணம், சென்னை, India

05 Jun, 2023
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Lusaka, Zambia, மஹிகெங், Mahikeng, South Africa

26 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, யாழ்ப்பாணம், நல்லூர், கொக்குவில், Northolt, United Kingdom

23 May, 2026
மரண அறிவித்தல்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்
11ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, செம்மலை, அலம்பில், சென்னை, India

31 May, 2015
மரண அறிவித்தல்

அளவெட்டி வடக்கு, கொழும்பு, New Jersey, United States, Scarborough, Canada

23 May, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, London, United Kingdom

24 May, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், கெருடாவில்

21 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில் தெற்கு, Stuttgart, Germany, Scarborough, Canada

10 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஜேர்மனி, Germany, Scarborough, Canada

25 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், உரும்பிராய், Nancy, France, Montreal, Canada

10 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், புதுறோட், வவுனியா

30 May, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், திருகோணமலை, Toronto, Canada

29 May, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கொக்குவில் கிழக்கு, Markham, Canada

29 May, 2025
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, Montreal, Canada, Toronto, Canada

26 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, பருத்தித்துறை

25 May, 2026
அகாலமரணம்

மல்லாகம், Scarborough, Canada

23 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, நீர்வேலி தெற்கு, Toronto, Canada

27 May, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Markham, Canada

25 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், London, United Kingdom

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மாத்தளை, கிளிநொச்சி, புங்குடுதீவு 3ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், Villeneuve-Saint-Georges, France

22 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Montreal, Canada

25 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015