சூடுபிடிக்கும் காலி முகத்திடல் போராட்டம்..! ஏராளமானோர் துரத்தி துரத்தி கைது: விசேட அதிரடிப்படையினர் குவிப்பு

Sri Lanka Police Colombo Sri Lankan protests
By Kiruththikan Oct 09, 2022 01:32 PM GMT
Report

புதிய இணைப்பு 

காலி முகத்திடலில் இன்று மாலை முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காலி முகத்திடல் மைதானத்திற்குள் உள்நுழைந்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது பலர் ஓடிச் செல்ல முற்பட்டபோதும் காவல்துறையினர் அவர்களை துரத்தி துரத்தி கைது செய்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக அங்கு கடும் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. அத்துடன் அங்கு குழுமியிருந்த பொதுமக்களிடத்திலும் அச்ச நிலை ஏற்பட்டுள்ளது. 

சூடுபிடிக்கும் காலி முகத்திடல் போராட்டம்..! ஏராளமானோர் துரத்தி துரத்தி கைது: விசேட அதிரடிப்படையினர் குவிப்பு | Sri Lanka People Protest Colombo

சூடுபிடிக்கும் காலி முகத்திடல் போராட்டம்..! ஏராளமானோர் துரத்தி துரத்தி கைது: விசேட அதிரடிப்படையினர் குவிப்பு | Sri Lanka People Protest Colombo

சூடுபிடிக்கும் காலி முகத்திடல் போராட்டம்..! ஏராளமானோர் துரத்தி துரத்தி கைது: விசேட அதிரடிப்படையினர் குவிப்பு | Sri Lanka People Protest Colombo

போராட்டம்

கொழும்பு - காலி முகத்திடலில் தற்போது போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் அங்கு குழுமியிருந்த காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.

முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவிற்கும் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராகவும் காலி முகத்திடலில் நடத்தப்பட்ட போராட்டம் மற்றும் அரசுக்கெதிரான எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு உயிர்நீத்தவர்களை நினைவுகூரும் பொருட்டும், அநீதிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும் அமைதியான முறையில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.

இதன்போது பெருமளவான காவல்துறையினர் மற்றும் அதிரடிப்படையினர் ஆகியோர் களத்தில் குவிக்கப்பட்டுள்ளனர்.

கண்ணீர்ப்புகைத் தாக்குதல் நடத்துவதற்கு தயார்

சூடுபிடிக்கும் காலி முகத்திடல் போராட்டம்..! ஏராளமானோர் துரத்தி துரத்தி கைது: விசேட அதிரடிப்படையினர் குவிப்பு | Sri Lanka People Protest Colombo

எதிர்ப்பு கோசங்களை எழுப்பிய ஆர்ப்பாட்டக்காரர்களை விலகிச் செல்லுமாறு காவல்துறையினர் வலியுறுத்தி வந்த நிலையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் திரும்பிச் செல்லாது எதிர்ப்பு கோசங்களை எழுப்பி வருகின்றனர்.

இதனையடுத்து ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு பத்து நிமிடங்கள் நேரம் வழங்கப்பட்டு அவர்களை விலகிச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன்போது, காவல்துறையினருக்கும், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.

அத்துடன், போராட்டக்காரர்கள் கலைந்து செல்லாதவிடத்து கண்ணீர்ப்புகைத் தாக்குதல் நடத்துவதற்கு காவல்துறையினர் உள்ளிட்டோர் தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.   



GalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sudbury லண்டன், United Kingdom

31 Aug, 2023
மரண அறிவித்தல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
28ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

29 Aug, 1998
மரண அறிவித்தல்

பலாலி தெற்கு, நியூ யோர்க், United States

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், சுவிஸ், Switzerland

29 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொட்டாஞ்சேனை

31 Aug, 2016
நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி

28 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, கனடா, Canada

30 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, ஆனைக்கோட்டை

30 Aug, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

25 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Gennevilliers, France

27 Aug, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம்

29 Aug, 2000
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026