நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் வெளியான தகவல்

Sri Lanka Politician Sri Lanka
By Pavan Oct 28, 2022 09:49 AM GMT
Report

 அரசியலமைப்புச்சட்டத்தின் 17,18,19,20 மற்றும் 22 ஆகிய திருத்தச் சட்டங்களுக்கு ஆதரவாக தற்போது நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் 18 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்துள்ளதாக மந்திரி.எல்.கே இணையத்தளம் தெரிவித்துள்ளது.

18வது திருத்தச்சட்டத்தின் மூலம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட அதிபரின் அதிகாரங்கள் அதிகரிக்கப்பட்டதுடன் 19வது திருத்தச்சட்டத்தின் மூலம் அதிபரின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டன.

இதனையடுத்து 20வது திருத்தச்சட்டத்தின் மூலம் மீண்டும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட அதிபரின் அதிகாரங்கள் அதிகரிக்கப்பட்டதுடன் 22வது திருத்தச்சட்டம் மூலம் மீண்டும் குறைக்கப்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள்

நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் வெளியான தகவல் | Sri Lanka Political Crisis

இந்த 18 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த திருத்தச்சட்டங்கள் அனைத்திற்கும் ஆதரவாக வாக்களித்திருப்பது தெளிவாக தெரியக்கூடிய சம்பவமாக இருப்பதாக அந்த இணையத்தளம் கூறியுள்ளது.

அமைச்சர் தினேஷ் குணவர்தன,அனுர பிரியதர்ஷன யாப்ப, ஏ.எல்.எம்.அதாவுல்லா, சீ.பீ.ரத்நாயக்க, டிலான் பெரேரா, டலஸ் அழகப்பெரும, துமிந்த திஸாநாயக்க, பந்துல குணவர்தன, ஜயரத்ன ஹேரத், ஜோன் செனவிரத்ன, எம்.எஸ்.தவ்ஃபிக், மகிந்தானந்த அளுத்கமகே, நிமல் சிறிபால டி சில்வா, பிரியங்கர ஹேரத், ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய, எஸ்.பி.திஸாநாயக்க, சுசில் பிரேமஜயந்த, விமல் வீரவங்ச ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த 5 திருத்தச்சட்டங்களுக்கும் ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

மேலும் 43 நாடாளுமன்ற உறுப்பினர்கள், 19, 20, 22 ஆகிய திருத்தச்சட்டங்களுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர் என மந்திரி.எல்.கே இணையத்தளம் மேலும் தெரிவித்துள்ளது. 

ReeCha
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026