ரணிலின் கீழ் அடகு வைக்கப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சி! சஜித் விசனம்
Mahinda Rajapaksa
Ranil Wickremesinghe
Sajith Premadasa
Sri Lanka Politician
By pavan
ஐக்கிய தேசியக் கட்சியின் உள்ளூராட்சி சபை உறுப்பினர்களும் எதிர்காலத்தில் காக்கையிடம் வேட்புமனு பெற வேண்டிய நிலை ஏற்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் சிலர், சிறிலங்கா பொதுஜன முன்னணியின் தலைவர் மகிந்த ராஜபக்சவிடம் சென்று தமது துயரங்களைத் தெரிவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அதிபரின் கீழ் அடகு

தற்போதைய அதிபரின் கீழ் ஐக்கிய தேசியக் கட்சி அடகு வைக்கப்பட்டுள்ளது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேவேளை, நாட்டின் மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகம் பாதுகாக்கப்படும் வரை எந்தவொரு உதவியும் வழங்கப்போவதில்லை என சர்வதேச அமைப்புக்கள் தெரிவித்துள்ளன என்றும் சஜித் பிரேமதாஸ மேலும் தெரிவித்துள்ளார் .
4ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி