சிறிலங்கா அரச அதிபர் மாளிகையிலிருந்து வெளியேறிய போராட்டக்காரர்கள்!
Sri Lanka Army
Sri Lanka Police
Sri Lanka
SL Protest
President of Sri lanka
By Kalaimathy
சிறிலங்கா அதிபர் மாளிகையை கைப்பற்றியிருந்த போராட்டக்காரர்கள் தற்போது உத்தியோகபூர்வமாக அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.
அதுமட்டுமன்றி ஆக்கிரமித்துள்ள அரச கட்டடங்கள் அனைத்தையும் ஒப்படைக்க தீர்மானித்துள்ளதாகவும் போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
காலி முகத்திடலில் இன்று முற்பகல் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர்களை இதனைத் தெரிவித்தனர்.





