சிறிலங்காவிற்கு சர்வதேச மன்னிப்புச் சபை விடுத்துள்ள எச்சரிக்கை!
Sri Lanka
Government Of Sri Lanka
SL Protest
By Kalaimathy
ஆர்ப்பாட்ட நடவடிக்கைகளை கட்டுப்படுத்த கொடூரமான பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை பிரயோகிக்க வேண்டாம் என சர்வதேச மன்னிப்புச் சபை, சிறிலங்கா அரசாங்கதித்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
அத்துடன் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பட்டாளரான வசந்த முதலிகே தற்போது பயங்கரவாத புலனாய்வுப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமையினையிட்டு தாம் மிகுந்த கவலையடைந்துள்ளதாகவும் அச்சபை தெரிவித்துள்ளது.
சர்வதேச மன்னிப்புச் சபை எச்சரிக்கை
இதேவேளை ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுபவர்களைத் தடுத்து வைப்பது, பொய்யான குற்றங்களை சுமத்துவது என்பன சர்வதேச சட்டத்திற்கு எதிரானது எனவும் சர்வதேச மன்னிப்புச் சபை எச்சரித்துள்ளது.


அநுர அரசாங்கத்தின் அமெரிக்க கனவு 10 மணி நேரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி