போராட்டக்காரர்களை தாக்க முப்படையினர் கோரிக்கை! கட்சி தலைவர்கள் கொடுத்த பதிலடி
Sri Lanka Anti-Govt Protest
By Kanna
போராட்டக்காரர்களை கட்டுப்படுத்துவதற்காக முப்படை தளபதிகள் மற்றும் காவல்துறையினர் விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.
முப்படைத் தளபதிகள் மற்றும் காவல் மா அதிபர் ஆகியோர் நாடாளுமன்றத்திற்குள் போராட்டக்காரர்கள் நுழைய முற்பட்டால் அவர்களை கட்டுப்படுத்துவதற்காக பதிலடி நடத்துவதற்கு கட்சித் தலைவர்களிடம் விடுத்த கோரிக்கையே இவ்வாறு கட்சித் தலைவர்களால் நிராகரிக்கப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல இது தொடர்பான அறிவித்தலை விடுத்துள்ளார்.
