அதிகரித்து வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை..! வெளியாகியுள்ள அறிக்கை

Sri Lanka Tourism Sri Lanka Tourism
By Dharu Nov 17, 2022 04:20 AM GMT
Report

இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகையானது அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

நவம்பர் முதல் வாரத்தில் இருந்து நவம்பர் இரண்டாவது வாரம் வரையான காலப்பகுதியில் சுற்றுலாப் பயணிகளின் வருகையானது 19% ஆல் அதிகரித்தள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்தள்ளது.

சபையின் நவம்பர் மாதத்திற்கான தற்காலிக தரவுகளின்படியே இவ் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அறிக்கை வெளியீடு.

அதிகரித்து வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை..! வெளியாகியுள்ள அறிக்கை | Sri Lanka Tourists Tourism Development Authority

நவம்பர் மாதத்தின் முதல் 15 நாட்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை 27,213 ஆக இருந்தது என்றும் ஆண்டிற்கான சுற்றுலாப் பயணிகளின் வருகையானது 600,000 ஐக் கடக்க இலங்கை குறுகிய தொலைவில் உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 01 முதல் நவம்பர் 15 வரையான காலப்பகுதியில் சுற்றுலாப் பயணிகளின் வருகையாது 595,471 ஆக இருந்ததாகவும் ஒக்டோபர் நான்காவது வாரத்தில் இருந்து, இலங்கை தொடர்ந்து மூன்று வாரங்களுக்கு 10,000 சுற்றுலாப் பயணிகளை வரவேற்றுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

சுற்றுலாப் பயனிகளின் வருகையில் 25 சதவீததம் ரஷிய நாட்டிலிருந்தும் 16 சதவீதம்  இந்தியாவிலிருந்தும் 8 சதவீதம் இங்கிலாந்திலிருந்தும் வருகைத்தந்ததாக குறிப்பிடப்படுகின்றது.

ReeCha
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
மரண அறிவித்தல்

அத்துர புலத்சிங்கள, வவுனியா

17 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

18 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
17ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025