இலங்கை - தென்னாபிரிக்க டெஸ்ட் தொடரின் 4ஆவது நாள் ஆட்டம் !

Cricket Sri Lanka South Africa
By Raghav Dec 08, 2024 06:26 AM GMT
Report

சுற்றுலா இலங்கை (Sri Lanka) மற்றும் தென்னாபிரிக்க (South Africa) அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் நான்காவது நாள் ஆட்டம் இலங்கை நேரப்படி இன்று (08.12.2024) பிற்பகல் 1.30க்கு ஆரம்பமாகவுள்ளது.

இந்த போட்டியில் தமது இரண்டாவது இன்னிங்ஸுக்காக துடுப்பாடிவரும் தென்னாபிரிக்க அணி நேற்றைய மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுக்களை இழந்து 191 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

ஆசிய கிரிக்கெட் சபையின் தலைவராக இலங்கையர்

ஆசிய கிரிக்கெட் சபையின் தலைவராக இலங்கையர்

ஓட்டங்கள்

அதற்கமைய, இலங்கை அணியை விடவும், 221 ஓட்டங்களால் தென் ஆபிரிக்க அணி முன்னிலையில் உள்ளது.

இலங்கை - தென்னாபிரிக்க டெஸ்ட் தொடரின் 4ஆவது நாள் ஆட்டம் ! | Sri Lanka Vs South Africa Live

முன்னதாக தமது முதலாவது இன்னிங்ஸுக்காக துடுப்பாடிய தென்னாபிரிக்க அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 358 ஓட்டங்களைப் பெற்றது.

அத்துடன், இலங்கை அணி தமது முதலாவது இன்னிங்ஸில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 328 ஓட்டங்களைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையுடனான இறுதி டெஸ்ட் : வலுவான நிலையில் தென்னாபிரிக்கா

இலங்கையுடனான இறுதி டெஸ்ட் : வலுவான நிலையில் தென்னாபிரிக்கா

ஐ.சி.சியின் புதிய தலைவராகப் பொறுப்பேற்ற இந்தியர்

ஐ.சி.சியின் புதிய தலைவராகப் பொறுப்பேற்ற இந்தியர்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


ReeCha
நன்றி நவிலல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
நன்றி நவிலல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

26 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், வவுனியா

06 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ்ப்பாணம், சென்னை, India

05 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, வவுனியா

06 Jun, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, Adelaide, Australia, Melbourne, Australia

04 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய் மேற்கு

07 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்

பொலிகண்டி, Markham, Canada

01 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை வீமன்காமம், Catford, United Kingdom

05 Jun, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்

05 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Toronto, Canada

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021