கால நிலையில் ஏற்பட்ட மாற்றம்! வளிமண்டலவியல் திணைக்களம் தகவல்

Sri Lanka Department of Meteorology Weather
By Pavan Aug 31, 2022 04:59 AM GMT
Report

இன்றைய தினம் மழை பெய்யவுள்ள இடங்கள் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் தகவல்களை வெளியிட்டுள்ளது.

அந்தவகையில், தென், சப்ரகமுவ, மத்திய, ஊவா, வட மேல், வட மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் 100mm வரை மழை பெய்யலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

அதேவேளை, மாலை அல்லது இரவு வேளையில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

மண்சரிவு அபாய எச்சரிக்கை

கால நிலையில் ஏற்பட்ட மாற்றம்! வளிமண்டலவியல் திணைக்களம் தகவல் | Sri Lanka Weather Today Update

மேலும், பலத்த மழை வீழ்ச்சி பதிவாகியுள்ள போதிலும் ஆறுகளில் வௌ்ளம் ஏற்படும் அபாயம் இல்லை என நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், களுத்துறை மாவட்டத்தின் புளத்சிங்கள, கண்டி மாவட்டத்தின் உடுதும்பர, மாத்தளை மாவட்டத்தின் அளுத்கங்க கோரள மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தின் அயகம ஆகிய பகுதிகளுக்கு முதற்கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும், குறித்த இடங்களில் உள்ள மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன.

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026