எரிபொருள் விலை தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட தகவல்

Fuel Price In Sri Lanka Sri Lanka Fuel Crisis Fuel Price In World Nalinda Jayatissa
By Dilakshan Apr 16, 2026 08:24 AM GMT
Report

மத்திய கிழக்கில் தொடரும் போர்ச் சூழலுக்கு மத்தியிலும், நாட்டின் எரிபொருள் மற்றும் மின்சார விநியோகம் தொடர்ந்து வழங்கப்படும் என சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் நலிந்த ஜெயதிஸ்ஸ உறுதியளித்துள்ளார்.

களுத்துறையில் ஊடகங்களிடம் பேசிய அமைச்சர், உலகச் சந்தையில் எண்ணெய் விலையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களால், எரிபொருள் விலையில் சிறிதளவு உயர்வு ஏற்படக்கூடும் என்றும் தெரிவித்துள்ளார்.

அதிக வேகத்தால் கோர விபத்து - மாணவர்கள் படுகாயம்

அதிக வேகத்தால் கோர விபத்து - மாணவர்கள் படுகாயம்

எரிபொருள் விலை குறைப்பு

அப்படி விலை உயர்வு ஏற்பட்டாலும், அது ஒட்டுமொத்த விலை உயர்வாக இருக்காது என்றும், அதன் கணிசமான பகுதியை திறைசேரியே ஏற்கும் என்றும் அமைச்சர் நளிந்த வலியுறுத்தியுள்ளார்.

எரிபொருள் விலை தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட தகவல் | Sri Lankan Fuel Prices Latest Update

எவ்வாறாயினும், போர்ச் சூழல் தணிந்தவுடன், தற்போது உயர்ந்துள்ள எரிபொருள் விலையை கூடிய விரைவில் குறைக்க அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

வாகன உரிமையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்

வாகன உரிமையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்

விமான நிலையத்தில் சிக்கிய சீனப் பிரஜைகள்

விமான நிலையத்தில் சிக்கிய சீனப் பிரஜைகள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

உரும்பிராய் மேற்கு, கோப்பாய் தெற்கு

14 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

11 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

17 Apr, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, Cambridge, United Kingdom, கொலம்பஸ், United States

17 Apr, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

வயாவிளான், Toronto, Canada

15 Apr, 2026
மரண அறிவித்தல்

நட்டாங்கண்டல்

14 Apr, 2026
நன்றி நவிலல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு இறுப்பிட்டி, Scarborough, Canada

11 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Brampton, Canada

07 May, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Rosehill, United Kingdom

15 Apr, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Schaffhausen, Switzerland

15 Apr, 2024
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, கனடா, Canada

12 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தாவடி, யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

13 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026