டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதியில் வீழ்ச்சி

Dollar to Sri Lankan Rupee Sri Lanka Economic Crisis Economy of Sri Lanka Dollars
By Thulsi Jun 12, 2026 06:26 AM GMT
Report

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.

மத்திய வங்கி இன்று (12) வெளியிட்டுள்ள தினசரி நாணய மாற்று வீத அறிவிப்பில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 331.42 ரூபாயாகவும், அதன் விற்பனை விலை 341.36 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் வீழ்ச்சி!

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் வீழ்ச்சி!

டொலர் விலை

நேற்றைய தினம் (11) இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட நாணய மாற்று வீதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 327.67 ரூபாயாகப் பதிவாகியிருந்தது.

டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதியில் வீழ்ச்சி | Sri Lankan Rupee Depreciates Against Usd

அதேபோல், டொலர் ஒன்றின் விற்பனை விலை 337.82 ரூபாயாக நேற்று அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இலங்கையில் இன்று (12) தங்க விலையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி இலங்கையில் நேற்று (11) 24 கரட் தங்கம் ஒரு பவுண் 370,000 ரூபாயாக விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று (12) 10,000 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு 380,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.  

பற்றி எரியும் கப்பல்: அமெரிக்க தாக்குதலில் இந்தியர்கள் பலி - இந்திய அரசு கடும் சீற்றம்

பற்றி எரியும் கப்பல்: அமெரிக்க தாக்குதலில் இந்தியர்கள் பலி - இந்திய அரசு கடும் சீற்றம்

இன்றோடு முடிவுக்கு வருகிறது ஈரானுடனான போர்! ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு

இன்றோடு முடிவுக்கு வருகிறது ஈரானுடனான போர்! ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023