இத்தாலி உள்ளூராட்சி தேர்தலில் களமிறங்கும் இலங்கை பெண்
இத்தாலியில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் லோம்பார்டிசா மாகாணத்தில் போட்டியிடுவதற்காக இலங்கைப் பெண்ணான திருமதி தம்மிகா சந்திரசேகரா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அவர் இத்தாலியின் லோம்பார்டி மாகாணத்தில் புலம்பெயர்ந்த சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக பிராட்டிட்டோ ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக தேர்வு செ்யப்பட்டுள்ளார்.
வெளிநாட்டினரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரே வேட்பாளர்
இந்த ஆண்டு உள்ளாட்சித் தேர்தலில் எமா மாகாணத்தில் வசிக்கும் வெளிநாட்டினரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரே வேட்பாளரும் அவர்தான்.
57 வயதுடைய மூன்று பிள்ளைகளின் மகளான தம்மிகா கந்தானையில் பிறந்து கந்தானை புனித செபஸ்தியன் கல்லூரியிலும் கந்தானை மசினோட் கல்லூரியிலும் கல்வி கற்று 1984 இல் இத்தாலிக்குச் சென்றார்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

வள்ளுவம், உலகப் பொதுமறை என்ற கருத்தியல் நீக்கம்! 3 நாட்கள் முன்

ராகுல் Vs மோடி - பூகோள அரசியலின் இருமுனைவாக்க அரசியல்
6 நாட்கள் முன்