திடீரென பிற்போடப்பட்ட தவணை பரீட்சைகள் - வெளியான அறிவிப்பு
Department of Examinations Sri Lanka
Sri Lankan Schools
By pavan
மேல் மாகாணத்தில் நாளை (15) நடைபெறவிருந்த தவணைப் பரீட்சைகளை ஒத்திவைக்கபட்டுள்ளதாக மேல்மாகாண கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
மாணவர்கள் நாளை பரீட்சைக்கு வருவதற்கு ஏற்படக்கூடிய போக்குவரத்து இடையூறுகளை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் மேலும் சுட்டிகாட்டியுள்ளார்.
அதன்படி நாளை (15) நடைபெற இருந்த 10 மற்றும் 11 ஆம் வகுப்புக்கான தவணைப் பரீட்சைகள் எதிர்வரும் 22 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
9 ஆம் வகுப்பு பரீட்சை
அதேவேளை, நாளை நடைபெறவிருந்த 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தவணைப் பரீட்சைகள் எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்