CIDயின் பணிப்பாளராக ஷானி அபேசேகர அதிரடியாக நியமனம்
Anura Kumara Dissanayaka
By Raghav
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளராக சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் ஷானி அபேசேகர (Shani Abeysekara) நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமனத்திற்கு தேசிய காவல்துறை ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்