இராஜாங்க அமைச்சர் மீது தலைக்கவசத்தால் தாக்குதல்

Sri Lanka Police Sri Lanka Politician Sri Lanka Police Investigation
By Jaso Sep 20, 2022 06:57 PM GMT
Report

தலைக்கவசத்தால் தாக்குதல்

ஆரம்பக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க மீது தலைக்கவசத்தால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

நேற்று (19) மாலை பதுளை பண்டாரநாயக்க மாவத்தையில் வைத்து இருவர் இந்த தாக்குதலை நடத்தியதாக அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

இராஜாங்க அமைச்சர் மீது தலைக்கவசத்தால் தாக்குதல் | State Minister Chamara Was Hit In A Helmet

உரையாடிக்கொண்டிருந்தவேளை சம்பவம்

பதுளை உள்ளுராட்சி மன்ற உறுப்பினர் ஒருவரின் கடைக்கு அருகில் அமைச்சர் தனது காரை நிறுத்தி உரையாடிக் கொண்டிருந்த போதே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த தாக்குதலில் அமைச்சருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. அப்போது, இரண்டாவது தாக்குதலை தடுக்க அமைச்சர்களின் பாதுகாப்பு அதிகாரிகள் குறைந்தபட்ச பலத்தை பயன்படுத்தியுள்ளனர்.

இராஜாங்க அமைச்சர் மீது தலைக்கவசத்தால் தாக்குதல் | State Minister Chamara Was Hit In A Helmet

இராஜாங்க அமைச்சரை தாக்கிய சம்பவம் தொடர்பில் காவல்துறைியனரால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

ReeCha
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011