வெளிநாட்டில் தமிழ் தம்பதி எடுத்த விபரீத முடிவு - பேரனை நினைத்து கலங்கும் பெற்றோர்

Tamils Tamil nadu United States of America Death
By Jaso Oct 15, 2022 10:42 PM GMT
Report

 தமிழ் தம்பதி தற்கொலை

அமெரிக்காவில் வாழ்ந்த தமிழ் தம்பதி தற்கொலை செய்துள்ளமை பெரும் அதிச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன் அவர்களது ஒரேயொரு மகனான சிறுவன் தொடர்பில் கவலை வெளியிடப்பட்டுள்ளது.

சம்பவம் தொட்பில் மேலும் தெரியவருவதாவது,

தமிழகத்தின்மதுரை மாவட்டம் இ.பெருமாள்பட்டியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மனைவி ஈஸ்வரி. தம்பதியின் மகன் பிரவீன்குமார் அமெரிக்காவில் ஐ.டி கம்பெனியில் பணியாற்றி வந்தார். இவர், தமிழ்ச்செல்வி என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு விஸ்ருத் மிலன்(2) என்ற மகன் உள்ளார்.

கடந்த மே 2ம் திகதி அமெரிக்காவில் பிரவீன்குமார், தமிழ்ச்செல்வி தம்பதி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அடுத்த 10 நாட்களில் இருவரது உடல்களையும் ஊருக்கு கொண்டு வந்து நல்லடக்கம் செய்தனர்.

அமெரிக்காவில் பிறந்த பேரன்

வெளிநாட்டில் தமிழ் தம்பதி எடுத்த விபரீத முடிவு - பேரனை நினைத்து கலங்கும் பெற்றோர் | Tamil Couple In Usa Suicide

பேரன் அமெரிக்காவில் பிறந்ததால், குழந்தை அந்த நாட்டு குடியுரிமை பெற்றுள்ளது. இதனால் குழந்தையை இந்தியா அழைத்து வரமுடியவில்லை. இதுகுறித்து அமெரிக்க அதிகாரிகள், உரிய அனுமதி பெற்று குழந்தையை அழைத்து செல்லுங்கள் என தெரிவித்துள்ளனர்.

மீண்டும் அமெரிக்கா சென்றபோது, குழந்தையை வேறொருவருக்கு தத்து கொடுத்ததாக தெரிவித்துள்ளனர். மகனும், மருமகளும் இறந்த நிலையில், பேரனையாவது அழைத்து வரவேண்டும் என தவிப்பில் உள்ளனர்.

எனவே, தங்களது பேரனை அமெரிக்காவிலிருந்து அழைத்து வருவதற்கு இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுப்பிரமணியும், அவரது மனைவியும் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

ReeCha
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017