இமாலய பிரகடனம் என்ற பெயரில் இடம்பெற்றது அரசியல் பித்தலாட்டமே..! விசுவநாதன் ருத்திரகுமாரன் திட்டவட்டம்

Sri Lankan Tamils Tamils Sri Lanka
By pavan Jan 01, 2024 11:38 AM GMT
Report

கடந்த ஆண்டில் அனைத்துலக அரசுகள் சிலவற்றின் அரவணைப்புடன் இமாலய பிரகடனம் என்ற பெயரில் இடம்பெற்றது அரசியல் பித்தலாட்டமே என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விசுவநாதன் ருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.

மேலும், ஈழத் தமிழர்களின் தேசம், அடிப்படை நிலைப்பாடுகளில் சமரசம் செய்து கொள்ள முடியாது என குறிப்பிட்ட அவர் 2021 செப்டம்பர் 23ஆம் திகதியன்று அன்று திம்புக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு, முக்கிய புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகளால் உருவாக்கப்பட்ட “பொதுக் கோட்பாடுகளே” அரசியல் தீர்மானத்திற்கு அடிப்படையாக அமையும் என்றும் அவர் சுட்டிக்க்காட்டியுள்ளார் 

2024 இல் தமிழர்களுக்கு தீர்வு! முக்கிய முடிவுகளை எடுக்கக் கூடிய ஆண்டாக அமையும் என்கிறார் சம்பந்தன்

2024 இல் தமிழர்களுக்கு தீர்வு! முக்கிய முடிவுகளை எடுக்கக் கூடிய ஆண்டாக அமையும் என்கிறார் சம்பந்தன்

கேந்திர முக்கியத்துவம்

மேலும் 2024 இல் பல முக்கிய இடங்களில் தேர்தல்கள் இடம்பெறவுள்ளதை சுட்டிக்காட்டியுள்ள அவர் இந்திய தேர்தல் தொடர்பில் அரசியல் கட்சிகள் மத்தியில் நமக்கு சாதகமான நிலைப்பாட்டை எடுக்கசெய்து அவற்றை தேர்தல் விஞ்ஞாபனங்களில் உள்ளடக்க உள்ள வாய்ப்புகள் குறித்து தமிழ் மக்கள் கவனம் கொள்ளவேண்டும் என தெரிவித்துள்ளார்.

இலங்கையின் அதிபர் தேர்தல் குறித்து தெரிவித்துள்ள அவர் தமிழ் மக்கள் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த மக்கள் என்ற நிலையிலிருந்து கொண்டு தேர்தலை எதிர்கொள்ளும் வாய்ப்புகள் குறித்து சிந்திக்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

இமாலய பிரகடனம் என்ற பெயரில் இடம்பெற்றது அரசியல் பித்தலாட்டமே..! விசுவநாதன் ருத்திரகுமாரன் திட்டவட்டம் | Tamil Eelam Sinhala Peoples Dassporas Tamil

தற்போது பலஸ்தீனத்தில் நடைபெறும் அனர்த்தங்கள் ஐக்கிய நாடுகள் உட்பட சர்வதேச அமைப்புகள் நீதியை நிலைநாட்ட திராணியற்றவை என்பதை வெளிப்படுத்தியுள்ளது.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் உலகில் நீதியையும் சமாதானத்தையும் நிலைநாட்ட புதிய பொறிமுறைகளையும் புதிய நியதிகளையும் உருவாக்குவதற்கான முயற்சியில் உலகின் ஏனைய அரசற்ற தேசங்கள் அனைத்துலக சிவில் சமூகம் அறிவு ஜீவிகள் சமூகவலைத்தளங்கள் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து செயற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மணிப்பூரில் மீண்டும் பதற்றம்: காவல்துறையினர் மீது துப்பாக்கிச் சூடு

மணிப்பூரில் மீண்டும் பதற்றம்: காவல்துறையினர் மீது துப்பாக்கிச் சூடு

இமாலய பிரகடனம்

எமது சூழலை எடுத்துக்கொண்டால் கடந்த ஆண்டில் அனைத்துலக அரசுகள் சிலவற்றின் அரவணைப்புடன் இமாலய பிரகடனம் என்ற பெயரில் இடம்பெற்ற அரசியல் பித்தலாட்டம் ஒன்றையும் காணமுடிந்தது என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் தெரிவித்துள்ளார்.

இம்பிரகடனமும் அதனை தொடர்ந்து இடம்பெற்ற காட்சிகளும் எந்த வகையிலும் தமிழ் மக்களின் நன்மை கருதியதாக தெரியவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இமாலய பிரகடனம் என்ற பெயரில் இடம்பெற்றது அரசியல் பித்தலாட்டமே..! விசுவநாதன் ருத்திரகுமாரன் திட்டவட்டம் | Tamil Eelam Sinhala Peoples Dassporas Tamil

தமிழ் டயஸ்பொறாவின் தமிழ்தேசிய நிலைப்பாட்டையும் தமிழ்தேசத்தின் சுயநிர்ணய உரிமை போராட்டத்திற்கு சார்பான நிலைப்பாட்டையும் நீர்த்துப்போகச்செய்ய விரும்பும் முயலும் அனைத்துலக அரசுகள் சில தமக்கு சேவை செய்யக்கூடியவர்களை இந்த பிரகடனத்திற்காக தெரிவு செய்துள்ளதாக தெரிகின்றது என குறிப்பிட்டுள்ள அவர் இவ்வாறு தெரிவு செய்யப்பட்டவர்கள் எவரும் எந்த வகையிலும் தமிழ் மக்களின் அரசியல் விருப்புகளை பிரதிபலிப்பவர்கள் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

இதனால் இவர்களின் எந்த பிரகடனமும் தமிழ் மக்களிற்கு ஒரு பொருட்டு இல்லை இதனை தாயகத்திலும் டயஸ்பொறாவிலும் இருந்து வந்த கருத்துக்கள் வெளிப்படுத்துகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் 


ReeCha
11ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
மரண அறிவித்தல்

பரந்தன், துன்னாலை, திக்கம்

16 Apr, 2025
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தெற்கு, Jaffna, Chur, Switzerland

16 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கிளிநொச்சி, Brampton, Canada

16 Apr, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி மேற்கு

13 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epsom, United Kingdom

16 Apr, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

20 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
25ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்டத்தரிப்பு, Spiez, Switzerland

17 Apr, 2000
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Birmingham, United Kingdom

07 Apr, 2025
மரண அறிவித்தல்

மூதூர், காந்திநகர்

15 Apr, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கம்பர்மலை, பரந்தன், London, United Kingdom

11 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

06 Apr, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, Paris, France

11 Apr, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

15 Apr, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, நீர்கொழும்பு

16 Apr, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Rosehill, United Kingdom

15 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், Greenford, United Kingdom

15 Apr, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, வட்டக்கச்சி, பிரான்ஸ், France

11 Apr, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய், Buchs, Switzerland

18 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா, சுவிஸ், Switzerland

13 Apr, 2025
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Pforzheim, Germany

13 Apr, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Herne, Germany, Datteln, Germany

12 Apr, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

10 Apr, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அம்பனை, Eastham, United Kingdom, London, United Kingdom

15 Apr, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Drancy, France

15 Apr, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Mississauga, Canada

12 Apr, 2025
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Truganina, Australia

07 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Ottawa, Canada

25 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், யாழ்ப்பாணம், London, United Kingdom

14 Apr, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பேர்லின், Germany

04 Apr, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்