மூன்று ராசியினரை தேடி வரும் அதிர்ஷ்ட யோகம்..! ஆனால் துலாமிற்கு - இன்றைய ராசி பலன்கள்
Today Rasi Palan
Horoscope
Astrology
Hinduism
By Vanan
இன்று (27) மங்கலகரமான கோபகிருது வருடம் ஆனி மாதம் 12 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை ( 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 27 ஆம் திகதி).
அஸ்தம் நட்சத்திரம், கன்னி ராசி, நவமி திதி.
அஸ்த நட்சத்திரம் என்றால் சந்திரனுடைய நட்சத்திரம். நவமி திதி என்றால் 9ஆவது திதி.
மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான இன்றைய பலன்கள் எப்படி இருக்கும் என்பதை கூறுகிறார் பிரபல ஜோதிடர் ஆச்சார்யா ஹரிஸ் ராமன்.
இன்றைய ராசி பலன்கள்
