நெதர்லாந்து சிறிய லூர்து அன்னையின் 20 வது வருட தமிழர் திருயாத்திரை
Tamils
Netherlands
World
By Sumithiran
நெதர்லாந்து சிறிய லூர்து அன்னையின் புனித யூபிலி ஆண்டை சிறப்பிக்கும் வகையில் நெதர்லாந்து தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப் பணியகம் அழைப்பு விடுத்துள்ளது.
20 வது வருட தமிழர் திருயாத்திரை எதிர்வரும் செப்டெம்பர் 7ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளதுடன், சிறப்பாக இரக்கத்தின் ஆயர் ஜோசப் பொன்னையா ஆண்டகைக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வும் நடைபெறவுள்ளது.
சிறப்பு நற்கருணை ஆராதனை
மேலும் சிறப்பு நற்கருணை ஆராதனை அன்றையதினம் காலை 11.00 மணிக்கும் திருநாள் திருப்பலியும் அன்னையின் திருச்சொடூப பவனி மதியம் 1.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.
அன்னையின் சிறப்பு ஆசீர் பெற அனைவரையும் அன்போடு அழைப்பதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |






இதபோல் ஒருநாளில் தான் கிருஷாந்தி கொன்று புதைக்கப்பட்டார்! 5 நாட்கள் முன்

11 மாதங்கள்:அநுர அராங்கம் சொன்னபடிநடந்து கொண்டதா?
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்