லண்டன் தேர்தலில் போட்டியிடும் தமிழர்கள்: வெற்றி யாருக்கு...!
European Union
Tamils
London
By Kiruththikan
பிரித்தானியாவில் உள்ளூராட்சி தேர்தல் தேர்தல் இடம் பெற உள்ள நிலையில் அதில் போட்டியிடுகின்ற தமிழ் வேட்பாளர்களுடனான கலந்துரையாடல் ஐபிசி தமிழின் செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சியில் இடம் பெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கன்சர்வேட்டிவ் கட்சியின் வேட்பாளராக போட்டியிடும் தயா மற்றும் சுயேட்சையாக களமிறங்கியுள்ள சொக்கலிங்கம் யோகலிங்கம் ஆகியோர் தமது கருத்துக்களை பகிர்ந்துள்ளனர்.
அத்துடன் அவர்களின் ஆதரவாளர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தேர்தல் தொடர்பான தமது நிலைப்பாடுகளை வெளிப்படுத்தியுள்ளனர். இது தொடர்பில் விரிவான தகவல்களுடன் வருகிறது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,
பகுதி 1
பகுதி 2

4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்