12 வயது மாணவிக்கு ஆசிரியரால் நேர்ந்த அவலம்
Sexual harassment
Sri Lanka Police Investigation
By Sumithiran
12 வயது மாணவியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பதுளை - ஹல்துமுல்ல பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த கைது நடவடிக்கை நேற்று (06.05.2023) முன்னெடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
55 வயதுடைய ஆசிரியர்

55 வயதுடைய ஆசிரியர் ஒருவரே இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மாணவியை பாடசாலையின் கழிவறையில் வைத்து ஆசிரியர் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி