தமிழர் பகுதியொன்றில் சடலமாக மீட்கப்பட்ட ஆசிரியர்

Sri Lanka Police Vavuniya Teachers
By Shadhu Shanker Aug 06, 2024 07:20 AM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in சமூகம்
Report

வவுனியா (Vavuniya), நெளுக்குளம், பாலாமைக்கல் பகுதியில் உள்ள தோட்டக்காணி கிணற்றில் இருந்து ஆசிரியர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக நெளுக்குளம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த சடலம் இன்று (06.08.2024) காலை மீட்கப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்டவர், வவுனியா, வேப்பங்குளம் பகுதியில் வசிக்கும் தகவல் தொழில்நுட்பம் கற்பிக்கும் ஆசிரியர் என தெரியவந்துள்ளது.

ஓய்வுபெற்ற அரச ஊழியர்களுக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்

ஓய்வுபெற்ற அரச ஊழியர்களுக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்

சடலமாக மீட்பு

சடலம் மீட்கப்பட்ட கிணற்றுக்கு அருகில் குறித்த ஆசிரியரின் துவிச்சக்கர வண்டி, பாதணி, குடை என்பனவும் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது.

தமிழர் பகுதியொன்றில் சடலமாக மீட்கப்பட்ட ஆசிரியர் | Teacher Dead Body Recovered In Vavuniya

மேலும் குறித்த வீதியால் சென்றவர்கள் வழங்கிய தகவலுக்கு அமையவே காவல்துறையினர் சடலத்தை மீட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நெளுக்குளம் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். நாட்டில், அண்மைக்காலமாக தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அரச ஊழியர்களின் தரத்தில் ஏற்படப்போகும் மாற்றம்

அரச ஊழியர்களின் தரத்தில் ஏற்படப்போகும் மாற்றம்

பங்களாதேஷில் தொடரும் வன்முறை : சிறையிலுள்ள முன்னாள் பிரதமர் விடுதலை

பங்களாதேஷில் தொடரும் வன்முறை : சிறையிலுள்ள முன்னாள் பிரதமர் விடுதலை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
GalleryGalleryGallery
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Toronto, Canada

02 Mar, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021