ருவன்வெலிசாய விகாரை வளாகத்தில் அமைதியின்மை : இருவர் அதிரடி கைது
Sri Lanka Police
Anuradhapura
SL Protest
Sri Lanka Police Investigation
By Sathangani
அநுராதபுரம் - ருவன்வெலிசாயவுக்கு அருகில் ஏற்பட்ட அமைதியின்மையின் போது இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அநுராதபுரம் புனிதப் பகுதி அபிவிருத்தித் திட்டத்திற்கு எதிராக தேரர்கள் கூடி சத்தியாக்கிரகம் ஒன்றை முன்னெடுத்த நிலையில் அதனை கலைப்பதற்கு காவல்துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.
கைது செய்யப்பட்ட இருவர்
இதன்போது அங்கு காவல்துறையினருக்கும், சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்ட தேரர்களுக்கும் இடையில் அமைதியின்மை ஏற்பட்டிருந்தது.

இந்தநிலையில் சத்தியாகிரக போராட்டத்தின் போது ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையைத் தொடர்ந்து அங்கு இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி