களுத்துறையில் பதற்றம் - படையினர் துப்பாக்கி பிரயோகம்
Sri Lanka Police
Kalutara
Shooting
Sri Lanka Fuel Crisis
By Sumithiran
களுத்துறையில் பதற்றம்
களுத்துறை, மீகஹதன்ன – பெலவத்தை, எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு அருகில் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது.
இதன்போது நிலைமையை கட்டுப்படுத்த பாதுகாப்புப் படையினர் வான் நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இதேவேளை நேற்றையதினம் கிளிநொச்சி விசுவமடு பகுதியிலும் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஏற்பட்ட பதற்றமான சூழலை அடுத்து இராணுவத்தினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
தொடரும் துப்பாக்கிசூடு
அண்மை நாட்களாக நாடளாவிய ரீதியில் எரிபொருள் போராட்டங்கள் இடம்பெறுவதுடன், நிலைமையை கட்டுப்படுத்த துப்பா்ககிப்பிரயோகம் நடத்தப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.


அநுர அரசாங்கத்தின் அமெரிக்க கனவு 1 நாள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி