இலங்கையின் நம்பிக்கை தகர்ந்தது

Sri Lanka Hungary
By Sumithiran Aug 27, 2023 09:18 PM GMT
Report

ஹங்கேரியில் நடைபெற்று வரும் உலக சம்பியன்ஷிப் தடகளப் போட்டியில் 400 மீற்றர் ஆடவர் தொடர் அஞ்சலோட்ட இறுதிப் போட்டியில் இலங்கையின் நம்பிக்கை நேற்று (26) தகர்ந்து போனது.

அந்த நிகழ்வின் இரண்டாவது ஆரம்ப சுற்றில் கடைசி மற்றும் 8 வது இடத்தையே இலங்கை பிடித்தது.

ஜமைக்கா, பிரான்ஸ், இத்தாலி, நெதர்லாந்து, பெல்ஜியம், ஜெர்மனி, கென்யா மற்றும் இலங்கை ஆகிய அணிகள் ஆண்களுக்கான 400 மீட்டர் தொடர் அஞ்சலோட்டப் போட்டியின் இரண்டாவது ஹீட் போட்டியில் பங்கேற்றன.

கடைசி இடத்தில் இலங்கை

இலங்கையின் நம்பிக்கை தகர்ந்தது | The Broken Hope Of Sri Lanka

இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி அருண தர்ஷன், ராஜித நிரஞ்சன், பபசரா நிகூ மற்றும் கலிங்க குமாரகே ஆகியோர் போட்டியிட்டனர்.

இப்போட்டியில் முதலிடம் பெற்ற ஜமைக்கா, இரண்டாமிடம் பெற்ற பிரான்ஸ், மூன்றாமிடம் பெற்ற இத்தாலி, நான்காம் இடம் பெற்ற நெதர்லாந்து ஆகிய அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன.

இதில் கலிங்க குமார தலைமையிலான இலங்கை அஞ்சலோட்ட அணி 8வது இடத்தைப் பிடித்தது.

ReeCha
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், அத்தியடி, நல்லூர், கொழும்பு

28 Mar, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

நுணாவில், சாம்பல்தீவு

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, சூரிச், Switzerland

25 Apr, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada

19 Apr, 2013
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024