புனித ரமழான் நோன்பு ஆரம்பமாகும் தினம் அறிவிப்பு
Ramadan
Sri Lanka
By Sumithiran
தலைபிறை தென்படாத காரணத்தினால் புனித ரமழான் நோன்பு நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை (24) ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இன்று (22) மாலை மஃரிப் தொழுகையை அடுத்து, கூடிய பிறைக்குழு மாநாட்டில் இம்முடிவு ஏகமனதாக எடுக்கப்பட்டுள்ளது.
புனித ரமழான் மாத தலைப்பிறை நாட்டின் எப்பாகத்திலும் தென்படாததன் காரணமாக, ஷஃபான் மாதத்தை 30 நாட்களாக பூர்த்தி செய்யவும், புனித ரமழான் முதல் நோன்பை நாளை மறுதினம் ஆரம்பிக்க இதன்போது முடிவு செய்யப்பட்டுள்ளது.

4ம் ஆண்டு நினைவஞ்சலி