பசிலின் பதவி விலகலுக்கு பின்னால் உள்ள பாரிய திட்டம் அம்பலம்
Parliament of Sri Lanka
SLPP
Basil Rajapaksa
Vasudeva Nanayakkara
By Sumithiran
பசில் ராஜபக்ச நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து பதவி விலகியமைக்கு பின்னால் பாரிய திட்டம் உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பிளவுபடுவதை தடுப்பதும், அக்கட்சியின் மூலம் அரசாங்கத்தை வழிநடத்துவதும் பசில் ராஜபக்சவின் திட்டம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தம்மிக்க பெரேரா தனது நிறுவனத்தில் இருந்து இராஜினாமா செய்த போதிலும் அவர் தனது உரிமைகளை விட்டுக்கொடுக்கவில்லை என வாசுதேவ நாணயக்கார சுட்டிக்காட்டியுள்ளார்.
