கொழும்பில் 10000 நாட்டாமைகளுக்கு ஏற்பட்ட நிலை
Colombo
Sri Lanka Economic Crisis
Sri Lanka
By Sumithiran
கொழும்புக்கு பொருட்களை கொள்வனவு செய்ய வருபவர்கள் இல்லாததால் சுமார் பத்தாயிரம் நாட்டாமை மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக நாட்டாமை சங்கத்தின் தலைவர் அனுருத்த கொத்தலாவல தெரிவித்தார்.
இதனால் சில நாட்டாமைகள் வாழ்க்கையில் ஏமாற்றம் அடைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
உதவியற்றவர்களாக நாட்டாமைகள்
கடந்த இரண்டு வருடங்களில் கொவிட் தொற்றின் போது, எந்த வேலையும் செய்யப்படவில்லை, மேலும் அவர்கள் மிகவும் உதவியற்றவர்களாக இருந்ததாகவும் அவர் கூறினார்.
கொழும்பில் 4000 நாட்டாமைகளும் பேலியகொடையில் 6000 நாட்டாமைகளும் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இப்பிரச்சினை தொடர்பில் பொறுப்புவாய்ந்த அமைச்சர்களுக்கு அறிவிக்கப்பட்ட போதிலும் இதுவரையில் நிவாரணம் எதுவும் வழங்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி