விடுதலை வேள்வியில் ஆகுதியாகிய தியாக தீபம் திலீபனின் 12 நாள் அறப்போர்
Jaffna
Sri Lanka
Sri Lankan Peoples
By Kiruththikan
திலீபன்
இலங்கை தமிழர் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட இந்திய வல்லாதிக்கத்தின் கண்களைத் திறப்பதற்காகவும் சிறிலங்கா இராணுவத்தின் அடக்குமுறைக்கு எதிராகவும் தியாகப்பயணத்தில் தன்னை அர்ப்பணித்து ஆகுதியாக்கிய மாவீரன் திலீபன் 12 நாள் பயணம்.
அங்கீகரிக்கப்பட்ட அரசாங்கத்திற்கு எதிராக ஒரு இயக்கம் முப்படைகளைக்கொண்டு தனி சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கி, ஒரு அரசு தன் மக்களுக்கு என்ன செய்யவேண்டுமோ அது அனைத்தையும் கொடுத்து, வெற்றியின் விளிம்பு வரை சென்று தோற்றுப்போனாலும், அந்த சமகாலத்தின் வரலாறு, மனித இனம் இருக்கும்வரை அழியப்போவதில்லை.
15.09.1987 தொடக்கம் 26.09.1987 வரையான 12 நாட்கள் அகிம்சை வழியில் யாழ்.நல்லூரில் நீராகாரம் அருந்தாமல் உண்ணாவிரதப் போராட்டம் நடாத்தி உயிர்த்தியாகம் செய்த ஒப்பற்ற மாவீரனின் 12 நாள் நினைவலைகள்
12 நாள் அறப்போர்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி