ராஜபக்சக்களால் வெள்ளை வானில் கடத்தப்பட்டவர்கள் முதலைகளுக்கு இரை - அம்பலப்படுத்தும் முன்னாள் அமைச்சர்

Dr Rajitha Senaratne Mahinda Rajapaksa Sri Lanka Government
By Raghav Dec 20, 2024 08:21 AM GMT
Report

வெள்ளை வானில் கடத்தியவர்களை கொலை செய்து அந்த சடலங்களை முதலைகளுக்கு இரையாக்கியமை உண்மை என்பது நிரூபணமாகியுள்ளதாக முன்னாள் அமைச்சர் ராஜித சேனாராத்ன (Rajitha Senaratne) தெரிவித்துள்ளார்.

ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் வெள்ளை வான்களில் கடத்தப்பட்ட நபர்கள் கொலை செய்யப்பட்டு, சில உடல் பாகங்களை அகற்றி சடலங்களை முதலைகளுக்கு உணவாக வழங்கியமை விசாரணைகள் மூலம் உறுதியாகியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயத்தை குற்ற விசாரணைப் பிரிவினர் தமக்கு அறியத் தந்ததாக முன்னாள் அமைச்சர் ராஜித தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி வாகன கதவை தாமாக திறப்பது ஆபத்து! எச்சரிக்கும் கம்மன்பில

ஜனாதிபதி வாகன கதவை தாமாக திறப்பது ஆபத்து! எச்சரிக்கும் கம்மன்பில

காவல்துறை குற்ற விசாரணை

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தனிப்பட்ட பாதுகாப்பு உத்தியோகத்தராக கடமையாற்றி, பின்னர் குற்ற புலனாய்வு பிரிவில் இணைந்து கொண்ட நபர் இந்த உண்மைகளை மூடி மறைக்க உதவியுள்ளதாக ராஜித மேலும் தெரிவித்துள்ளார்.

ராஜபக்சக்களால் வெள்ளை வானில் கடத்தப்பட்டவர்கள் முதலைகளுக்கு இரை - அம்பலப்படுத்தும் முன்னாள் அமைச்சர் | Those Who Were Kidnapped In White Vans Issue

நல்லாட்சி காலத்தில் இந்த விசாரணைகள் ஸ்தம்பிதம் அடைந்தமைக்கு ஒரு சிலரின் தேவையற்ற பதற்றமே காரணமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அப்போதைய காவல்துறை குற்ற விசாரணைப் பிரிவின் பிரதான அதிகாரியொருவரின் செயற்பாடுகளும் இந்த விசாரணைகளை உரிய முறையில் முன்னெடுப்பதற்கு இடையூறாக அமைந்தது என அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறெனினும், இவ்வாறான குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்தி தண்டனை விதிப்பதற்கு அரசாங்கமொன்றுக்கு ஐந்து ஆண்டு கால அவகாசம் போதுமானதல்ல என ராஜித சேனாரட்ன கூறியுள்ளார்.

இந்த செய்தி உள்ளிட்ட விரிவான செய்திகளுக்கு ஐபிசி தமிழின் மதிய நேர செய்திகளை காண்க...


ஹிருணிகா வெளியிட்ட அதிரடி அறிவிப்பு

ஹிருணிகா வெளியிட்ட அதிரடி அறிவிப்பு

எம்.பி பதவியை பறிகொடுக்கும் தருவாயில் முன்னாள் சபாநாயகர்

எம்.பி பதவியை பறிகொடுக்கும் தருவாயில் முன்னாள் சபாநாயகர்

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
மரண அறிவித்தல்

நாவலப்பிட்டி, Toronto, Canada

20 Jul, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
நன்றி நவிலல்

Klang, Malaysia, Manchester, United Kingdom

28 Jun, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

28 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஆனைக்கோட்டை, கொழும்பு, Scarborough, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada

23 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, குமுழமுனை

07 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Fribourg, Switzerland

25 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், சூரிச், Switzerland

06 Aug, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

28 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

25 Jul, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
1ம் ஆண்டு மற்றும் 6ம் ஆண்டு நினைவஞ்சலிகள்

வவுனியா, அல்லைப்பிட்டி

24 Jul, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026