இன்று வியாழக்கிழமைக்கான மின்வெட்டு நேர அட்டவணை..! வெளியான அறிவிப்பு
Power cut Sri Lanka
Power Cut Today
Public Utilities Commission of Sri Lanka
Minister of Energy and Power
By pavan
இன்று (03) வியாழக்கிழமைக்கான மின்வெட்டு நேர அட்டவணையை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
இதன்படி, 2 மணித்தியாலங்கள் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு அமைய, இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
மின்வெட்டு நேர அட்டவணை

இதற்கமைய, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்குட்பட்ட பகுதிகளில் 2 மணிநேரம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் குறித்த பகுதிகளுக்கு பகலில் 1 மணிநேரம் மற்றும் இரவில் 1 மணிநேரம் என மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

3ம் ஆண்டு நினைவஞ்சலி