மத்திய வங்கியின் இன்றைய நாணய மாற்று விகிதம்!
Dollar to Sri Lankan Rupee
Sri Lankan rupee
Economy of Sri Lanka
By Kiruththikan
இன்று பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக இலங்கை ரூபாயில் சிறிய ஏற்ற இறக்கங்கள் காணப்படுகின்றன.
அவுஸ்திரேலிய டொலர் மற்றும் யூரோவிற்கு எதிராக ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி (CBSL) தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், கனேடிய டொலர் மற்றும் ஸ்டெர்லிங் பவுண்டுகளுக்கு எதிராக ரூபாயின் மதிப்பு உயர்ந்துள்ளது.
அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மாறாமல் உள்ளது,
அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூ. மே 13, 2022 முதல் 364 ஆக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


மரண அறிவித்தல்