சீனாவிடம் பதக்கத்தை பறிகொடுத்த ஸ்ரீலங்கா! புதிய சாதனை படைத்த ட்ராகன் தேசம்

china japan tokyo olympic gold medal
By Kalaimathy Jul 24, 2021 12:07 PM GMT
Report

ஜப்பான் டோக்கியோவில் நடைபெற்றுவரும் ஒலிம்பிக் போட்டிகளில் முதல் தங்கப்பதக்கத்தை வென்றது சீனா.

பெண்களுக்கான 10 மீற்றர் ஏர் ரைபிள் போட்டியில் சீனாவின் யாங் கியான் டினா ஜினிமாதா முதல் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.

அதேவேளை இதே பிரிவில் போட்டியிட்ட இலங்கை வீராங்கனை தெஹானி எகொடவெல 4 ஆவது இடத்தைப் பெற்று முதல் சுற்றிலேயே வெளிறேினார். 

வெள்ளிப் பதக்கம் ரஷ்ய ஒலிம்பிக் கமிட்டியின் அனஸ்தேசியா கலாஷினா கிருதிகாவிற்கும், வெண்கலப் பதக்கம் சுவிட்ஸர்லாந்தின் நினா கிறிஸ்டனுக்கும் கிடைக்கப்பெற்றுள்ளது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் டோக்கியோ ஒலிம்பிக் 2020 போட்டிகள் நேற்று கோலகலமாக ஆரம்பமானது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பார்வையாளர்கள் இல்லாமல் இந்தப் போட்டிகள் கடும் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் நடைபெற்று வருகின்றன.

மேலும் கொரோனா அச்­சு­றுத்தல் கார­ண­மாக பதக்கம் வெல்லும் வீர வீராங்கனைகள் தங்களுக்­கான பதக்கத்தை தாங்­களே எடுத்து அணிந்­து­கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


GalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், கொட்டடி, கனடா, Canada

29 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

10 Apr, 2023
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019