கொழும்பில் கோர விபத்து - 25 வயது இளைஞன் உயிரிழப்பு
Colombo
Accident
By pavan
தெஹிவளை தொடருந்து நிலையத்திற்கு அருகாமையில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்தில் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் ரவிந்து சஹான் என்ற 25 வயது இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை தொடருந்து பாதைக்கு அருகில் தொலைபேசியில் பேசிக்கொண்டு காத்திருந்த ரவிந்து எதிர்பாராத நேரத்தில் தொடருந்தில் அடிபட்டார்.
இறுதிக் கிரியை
களுபோவில பிரதேசத்தைச் சேர்ந்த ரவிந்துவின் இறுதிக் கிரியைகள் நாளை (20) கொஹுவல பொது மயானத்தில் இடம்பெறவுள்ளன.
ரவிந்து கொழும்பு தர்ஸ்டன் கல்லூரியின் பழைய மாணவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
14ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி