கிளம்பியது கடும் எதிர்ப்பு : பின்வாங்கினார் ட்ரம்ப்
Donald Trump
United States of America
By Jaso
போப் ஆண்டவரை ட்ரம்ப் விமர்சித்ததற்கும், இயேசுவாக தன்னை சித்தரித்த படத்திற்கும் பல்வேறு தரப்பில் இருந்து கடும் எதிர்ப்புகள் கிளம்பின. அமெரிக்காவில் உள்ள மூத்த கத்தோலிக்கத் தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில் இயேசு தன்னை சித்தரித்த புகைப்படத்தை ட்ரம்ப் தனது சமூகவலைதள பக்கத்தில் இருந்து நீக்கினார்.
மருத்துவராக சித்தரிப்பதாகத் தான் கருதுகிறேன்
அந்த புகைப்படம் குறித்து ட்ரம்ப் கூறும்போது, இயேசுவாக சித்தரித்த அந்த படம் என்னை ஒரு மருத்துவராகவே சித்தரிப்பதாகத் தான் கருதுகிறேன்.

அது செஞ்சிலுவைச் சங்கத்துடனும் நாங்கள் ஆதரிக்கும் ஒரு செஞ்சிலுவைச் சங்கப் பணியாளருடனும் தொடர்புடையது. அந்தப் படத்திற்குத் தவறான அர்த்தம் கற்பிக்கப்படுகிறது என தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 20
3ம் ஆண்டு நினைவஞ்சலி