ஈரானுக்கு நிபந்தனைகளுடன் பொருளாதார உயிர்நாடியை வழங்கும் ட்ரம்ப்

Iran Iran-US Conflict
By Dharu Jun 24, 2026 01:27 PM GMT
Report

போருக்குப் பிந்தைய புனரமைப்பிற்காக ஈரானுக்கு 300 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான தனியார் நிதி திட்டத்தை உருவாக்கும் முன்மொழிவானது சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்த நிதியில் கட்டார், சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் போன்ற வளைகுடா நாடுகள் முக்கிய ஆதரவாளர்களாகச் செயல்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஈரானின் அணுசக்தி திட்டங்கள் மற்றும் ஹிஸ்புல்லா, ஹமாஸ் உள்ளிட்ட பிராந்திய ஆயுதக் குழுக்களுக்கு வழங்கப்படும் நிதி ஆதரவை கட்டுப்படுத்தும் கடுமையான நிபந்தனைகள் இந்தத் திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது நடந்தால் பேச்சு உடனடியாக முறியும் : ஈரானுக்கு ட்ரம்ப் கடும் எச்சரிக்கை

இது நடந்தால் பேச்சு உடனடியாக முறியும் : ஈரானுக்கு ட்ரம்ப் கடும் எச்சரிக்கை

சேதங்களுக்கு இழப்பீடு

போரில் ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடாக அமெரிக்காவிடமிருந்து நூற்றுக்கணக்கான பில்லியன் டொலர்களை நேரடியாக வழங்குமாறு ஈரான் முதலில் கோரியிருந்தது. எனினும், அக்கோரிக்கையை ட்ரம்ப் நிர்வாகம் நிராகரித்ததைத் தொடர்ந்து, தனியார் புனரமைப்பு நிதி உருவாக்கும் யோசனை முன்னிலைக்கு வந்ததாகக் கூறப்படுகிறது.

ஈரானுக்கு நிபந்தனைகளுடன் பொருளாதார உயிர்நாடியை வழங்கும் ட்ரம்ப் | Trump Offers Economic Lifeline To Iran

இது ஈரான் தனது விருப்பப்படி பயன்படுத்தக்கூடிய நிதி அல்ல என்றும், கடல்நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைத்தல், துறைமுகங்களைப் புதுப்பித்தல் போன்ற குறிப்பிட்ட திட்டங்களுக்காக மட்டுமே இந்த நிதி ஒதுக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் இரண்டாம் கட்டத்தில் இந்த நிதி நடைமுறைப்படுத்தப்படலாம் என முன்மொழியப்பட்டிருந்தாலும், இன்னும் பல தீர்க்கப்படாத பிரச்சினைகள் காரணமாக அதன் நடைமுறை சாத்தியம் குறித்து சந்தேகங்கள் நிலவுகின்றன.

இரண்டாம் கட்டத்தை எட்ட முடிந்தால், வளைகுடா நாடுகள் ஈரானில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டக்கூடும்.

ஆனால் அது நடைபெறுமா என்பது இன்னும் உறுதியற்றதாகவே உள்ளது ஈரானியத் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுள்ள பிராந்தியத்தில் நீண்டகால நிலைத்தன்மையை ஏற்படுத்தும் வாய்ப்பு இந்த நிதியத்துக்கு இருப்பதாக வளைகுடா நாடுகள் கருதுகின்றன.

ஈரான் பதற்றத்துக்கு மத்தியில் ரூபியோவின் மத்திய கிழக்கு விஜயம் ஆரம்பம்

ஈரான் பதற்றத்துக்கு மத்தியில் ரூபியோவின் மத்திய கிழக்கு விஜயம் ஆரம்பம்

ஈரானின் நடத்தை மாற்றம்

அதேவேளை, ஈரானின் நடத்தை மாற்றம் மற்றும் நம்பிக்கை மீளமைப்பு போன்ற அம்சங்கள் உறுதி செய்யப்படாமல் பெருமளவு முதலீடுகளை மேற்கொள்வதில் அவர்கள் எச்சரிக்கையுடன் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஈரானுக்கு நிபந்தனைகளுடன் பொருளாதார உயிர்நாடியை வழங்கும் ட்ரம்ப் | Trump Offers Economic Lifeline To Iran

இதற்கிடையில், புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் முதல் கட்டத்தை அமெரிக்காவும் ஈரானும் முக்கிய சோதனையாகக் கருதுகின்றன.

இந்த கட்டம் எந்த நேரத்திலும் தோல்வியடையக்கூடும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். அமெரிக்கா உண்மையிலேயே தடைகளை தளர்த்துகிறதா, மேலும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துகிறதா என்பதை ஈரான் கவனித்து வருகிறது.

அது நடைபெறாவிட்டால், விரிவான உடன்படிக்கைக்கான பேச்சுவார்த்தைகளுக்கு அர்த்தமில்லை என தெரிவிக்கப்படுகிறது.

அணுசக்தி நிலையங்களை ஆய்வு செய்ய சர்வதேச குழு: அமெரிக்கா - ஈரான் இடையே முரண்பாடு

அணுசக்தி நிலையங்களை ஆய்வு செய்ய சர்வதேச குழு: அமெரிக்கா - ஈரான் இடையே முரண்பாடு

டொலர்களில் எண்ணெய் வர்த்தகம் செய்ய ஈரானுக்கு அமெரிக்கா அனுமதி!

டொலர்களில் எண்ணெய் வர்த்தகம் செய்ய ஈரானுக்கு அமெரிக்கா அனுமதி!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
25ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024