எலான் மஸ்கிற்கு தொடரும் எதிர்ப்பு: டொனால்ட் ட்ரம்ப் விடுத்த பகிரங்க எச்சரிக்கை

Donald Trump United States of America Elon Musk
By Harrish Mar 22, 2025 11:05 AM GMT
Report

எலான் மஸ்க் (Elon Musk) மற்றும் டெஸ்லாவை குறிவைத்துத் தாக்குதல் மேற்கொள்பவர்களுக்கு 20 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்கிற்கு எதிரான போராட்டங்கள் தற்போது தீவிரமடைந்துள்ள நிலையில், ட்ரம்ப் தனது சமூக வலைத்தள பக்கத்தில் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

குறித்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,"எலான் மஸ்க் மற்றும் டெஸ்லாவை குறிவைத்துத் தாக்கும் பயங்கரவாதிகளுக்கு 20 ஆண்டு சிறைத் தண்டனை கிடைப்பதைப் பார்க்க நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்.

அமெரிக்கா,கனடாவிலிருந்து யாழ்ப்பாணம் உட்பட பல பகுதிகளுக்கு வந்த ஆபத்தான பொதிகள்

அமெரிக்கா,கனடாவிலிருந்து யாழ்ப்பாணம் உட்பட பல பகுதிகளுக்கு வந்த ஆபத்தான பொதிகள்

ட்ரம்பின் எச்சரிக்கை

ஒருவேளை அவர்கள் எல் சால்வடாரில் உள்ள சிறைகளுக்குக் கூட செல்லக்கூடும்.

எலான் மஸ்கிற்கு தொடரும் எதிர்ப்பு: டொனால்ட் ட்ரம்ப் விடுத்த பகிரங்க எச்சரிக்கை | Trump Warns Tesla Attackers

எல் சால்வடார் சிறைகள் எவ்வளவு மோசமாக இருக்கும் என்பதைத் தனியாகச் சொல்லத் தேவையில்லை" என்று பதிவிட்டுள்ளார்.

இதேவேளை, அமெரிக்காவில் இவ்வாறான போராட்டங்கள் நடைபெறுகின்ற போதிலும் ஜனாதிபதி பதவியில் இருந்து டிரம்ப் நேரடியாக எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

பிரபல குத்துச்சண்டை ஜாம்பவான் காலமானார்

பிரபல குத்துச்சண்டை ஜாம்பவான் காலமானார்

ஹமாஸ் இராணுவ உளவுத்துறைத் தலைவரை வீழ்த்தியது இஸ்ரேல்!

ஹமாஸ் இராணுவ உளவுத்துறைத் தலைவரை வீழ்த்தியது இஸ்ரேல்!

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026