கட்டுநாயக்க விமான நிலையத்தில் சீன பிரஜைகள் அதிரடியாக கைது

Sri Lanka Police Bandaranaike International Airport China Gold
By Sumithiran Jun 24, 2024 08:30 AM GMT
Report

டுபாயில் இருந்து இலங்கை வந்த இலங்கையர் ஒருவரின் பயணப் பொதிகளிலிருந்த தங்கப் பொருட்கள் உள்ளிட்ட பொருட்களை திருடிய சம்பவம் தொடர்பில் சீன பிரஜைகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஹிக்கடுவ பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவருக்கு சொந்தமான இரண்டு வைரம் பதித்த மோதிரங்கள், ஒரு தங்க நெக்லஸ், ஒரு தங்க மோதிரம், ஒரு கைக்கடிகாரம். 11 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான பென்டன்ட் உட்பட பொருட்களை சந்தேகநபர்கள் திருடியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சிறிலங்கா கிரிக்கெட் அணி வீரரின் வீடுடைத்து பாரிய கொள்ளை

சிறிலங்கா கிரிக்கெட் அணி வீரரின் வீடுடைத்து பாரிய கொள்ளை

ஒரே விமானத்தில் வந்த சீன பிரஜைகள்

முறைப்பாடு செய்த இலங்கையர் மற்றும் சீன பிரஜைகள் என சந்தேகிக்கப்படும் இருவரும் நேற்று (23) அதிகாலை அபுதாபியில் இருந்து ஒரே விமானத்தில் இலங்கை வந்துள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சீன பிரஜைகள் அதிரடியாக கைது | Two Chinese Stole Passenger S Luggage Arrested

தங்கத்தின் விலையில் மாற்றம்: வாங்கவுள்ளோருக்கு மகிழ்ச்சித் தகவல்

தங்கத்தின் விலையில் மாற்றம்: வாங்கவுள்ளோருக்கு மகிழ்ச்சித் தகவல்

சீன பிரஜைகளிடம் சிக்கிய பொருட்கள்

இலங்கை வந்த பயணி தனது பயணப் பொதியை சோதனையிட்ட போது அதில் பொருட்கள் எதுவும் இல்லை என முறைப்பாடு செய்துள்ளார். அனைத்து பயணிகளையும் சோதனையிட்ட போது இரண்டு சீன சந்தேக நபர்களிடம் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சீன பிரஜைகள் அதிரடியாக கைது | Two Chinese Stole Passenger S Luggage Arrested

கைது செய்யப்பட்ட சீன பிரஜைகள் (36) மற்றும் (31) வயதுடையவர்கள் என காவல்துறையினர் தெரிவித்தனர்.  

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Zürich, Switzerland

13 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Drancy, France

03 Apr, 2024
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, London, United Kingdom, கொழும்பு

09 Apr, 2026
20ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Mississauga, Canada

12 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
நன்றி நவிலல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, சூரிச், Switzerland

09 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

12 Apr, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026