யாழ்ப்பாணத்தில் கடற்றொழிலுக்கு சென்ற இருவர் மாயம்
Jaffna
Sri Lanka Navy
Sri Lanka Fisherman
By Jaso
யாழ்ப்பாணம் - சேந்தாங்குளம் பகுதியில் இருந்து கடற்றொழிலுக்கு சென்ற இருவர் காணாமல் போயுள்ளனர்.
40 மற்றும் 50 வயதுடைய இருவர் நேற்றையதினம் கடற்றொழிலுக்கு படகு ஒன்றில் சென்றுள்ளனர்.
இவ்வாறு தொழிலுக்கு சென்ற இருவரும் இதுவரை திரும்பி வரவில்லை.
காணாமல் போனவர்களை தேடும் நடவடிக்கை
காணாமல் போனவர்களை தேடும் நடவடிக்கைகளில் கடற்றொழிலாளர்களும் கடற்படையினரும் இணைந்து ஈடுபட்டு வருகின்றனர்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இப்போது போர் நடப்பது சமூக வலைத்தளங்களிலா...... 16 மணி நேரம் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்