கோரவிபத்தில் சிக்கி இரண்டு வெளிநாட்டவர்கள் பலி
Galle
Sri Lanka Tourism
Sri Lanka Police Investigation
By Jaso
இலங்கைக்கு சுற்றுலா வந்த இரண்டு வெளிநாட்டவர்கள் கோரவிபத்தில் சிக்கி ஸ்தலத்திலேயே உயிரிழந்தனர்.
காலி - மாத்தறை பிரதான வீதியில் மிதிகம பகுதியில் இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வெளிநாட்டவர்கள் பயணம் செய்த மோட்டார் சைக்கிள்
வெளிநாட்டவர்கள் பயணம் செய்த மோட்டார் சைக்கிள் பேருந்து ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மிதிகம காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்