அதிபர் மாளிகையில் அதிபரின் கதிரையில் அமர்ந்த இரண்டு பெண்கள் கைது

Sri Lanka Police Galle Face Protest Sri Lanka Magistrate Court
By Sumithiran Aug 11, 2022 12:32 AM GMT
Report

அதிபர் நாற்காலியில் அமர்ந்திருந்த இரண்டு பெண்கள் கைது

கோட்டை அதிபர் மாளிகைக்குள் பலவந்தமாக நுழைந்து அதிபரின் உத்தியோகபூர்வ நாற்காலியில் அமர்ந்திருந்த இரு பெண்களை கொழும்பு மத்திய பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

மொரட்டுவ பிரதேசத்தை சேர்ந்த 49 மற்றும் 55 வயதுடைய இரண்டு பெண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இரண்டு சந்தேக நபர்களும் மாளிகைக்குள் நுழைந்து அதிபரின் உத்தியோகபூர்வ ஆசனத்தில் அமர்ந்திருப்பதை வெளியான புகைப்படங்கள் காட்டுகின்றன.

அதிபர் மாளிகைக்குள் சட்டவிரோதமாக பிரவேசித்த சந்தேகநபர்களின் பல புகைப்படங்கள் காவல்துறையினரால் ஊடகங்களில் வெளியிடப்பட்டதுடன், அவர்களை அடையாளம் காண பொதுமக்களின் உதவியும் கோரப்பட்டது.

சந்தேக நபர்கள் பலர் கைது

ஊடகங்களில் வெளியாகியுள்ள புகைப்படங்களை அடுத்து இந்த இரண்டு சந்தேகநபர்கள் தொடர்பில் காவல்துறைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கைது செய்யப்பட்டனர்.

அதிபர் மாளிகையில் அதிபரின் கதிரையில் அமர்ந்த இரண்டு பெண்கள் கைது | Two Women Sitting On The Official Chair Arrest

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் இரண்டு கடைகளை நடத்தும் பெண்கள் எனவும் காவல்துறையினர் தெரிவித்தனர். அவர்கள் இன்று (11) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

அதிபருக்கும் அரசாங்கத்துக்கும் எதிர்ப்பு தெரிவித்தும், காலிமுகத்திடலில் ஆரம்பித்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் கடந்த 9ஆம் திகதி முதல் கொழும்பு வந்த மக்கள் அதிபர் மாளிகைக்குள் பலவந்தமாக நுழைந்து பல நாட்கள் தங்கியிருந்தனர். அதிபரின் மாளிகைக்குள் பலவந்தமாக நுழைந்து அதன் சொத்துக்கள் திருடப்பட்டமை தொடர்பில் சந்தேக நபர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கைதடி, கொழும்பு, New York, Rochester, United States

10 Jul, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, மல்லாகம், Vancouver, Canada, Tooting, United Kingdom

14 Jul, 2011
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு

14 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, நாரந்தனை, Ilford, United Kingdom

13 Jul, 2010
17ம் ஆண்டு நினைவஞ்சலி

மருதங்குளம், உக்குளாங்குளம்

14 Jul, 2009
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, பிரான்ஸ், France

14 Jul, 2011
மரண அறிவித்தல்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

14 Jul, 2016
36ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

30 Jun, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011