திருநங்கைகள் தொடர்பில் பிரித்தானியா விதித்த அதிரடி உத்தரவு

United Kingdom World
By Shalini Balachandran Apr 17, 2025 05:47 PM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in உலகம்
Report

பிரித்தானியாவின் சமத்துவ சட்டத்தின் கீழ் திருநங்கைகள் பெண்கள் சட்ட வரையறைக்குள் வர மாட்டார்கள் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

2010 ஆம் ஆண்டு சமத்துவச் சட்டத்தின் படி, ஒரு பெண்ணின் சட்ட வரையறை உயிரியல் பாலினத்தை அடிப்படையாகக் கொண்டது என தீர்மானிக்கப்பட்டது.

இந்த தீர்ப்பு, பாலின மாற்றம் செய்த பெண்கள், சட்டப்படி பெண்கள் என கருதப்படமாட்டார்கள் என தெரிவிக்கின்றது.

ஜேர்மனி குடியுரிமை திட்டம் குறித்து வெளியான அதிரடி அறிவிப்பு

ஜேர்மனி குடியுரிமை திட்டம் குறித்து வெளியான அதிரடி அறிவிப்பு

திருநங்கைகளின் உரிமை

இந்த வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு, திருநங்கைகளின் உரிமைகளுக்காக பிரச்சாரம் செய்பவர்களுக்கு மிகப்பாரிய அடியாக கருதப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

திருநங்கைகள் தொடர்பில் பிரித்தானியா விதித்த அதிரடி உத்தரவு | Uk Court On Transgender Rights

இந்தத் தீர்ப்பில் சம்பந்தப்பட்ட ஐந்து நீதிபதிகள், திருநங்கைகள் பெண்களா என்பது குறித்து கருத்து தெரிவிக்கவில்லை என்பதை வலியுறுத்தியுள்ளனர்.

அத்தோடு, பாலினம் அல்லது பாலினத்தின் அர்த்தத்தை தீர்ப்பது நீதிமன்றத்தின் பங்கு அல்ல என சுட்டிக்காட்டியுள்ளதுடன் இது 2010 சமத்துவச் சட்டம் குறித்த தீர்ப்பு மட்டும்தான் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

உலகையே நிறுத்திவிடக்கூடியதான ஈரானின் பதிலடி

உலகையே நிறுத்திவிடக்கூடியதான ஈரானின் பதிலடி

பாலியல் வன்கொடுமை

இது மருத்துவமனைகள், பாலியல் வன்கொடுமை முகாம்கள், விளையாட்டு கழகங்கள் போன்ற இடங்களில் ஒரே பாலின சேவைகளை வழங்குவது குறித்த குழப்பங்களை தெளிவுபடுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், திருநங்கைகள் மீதான வேறுபாடுகளுக்கும் பாதுகாப்புகள் தொடரும் ஆனால் அது “gender reassignment” எனும் பாதுகாக்கப்படும் தன்மை கீழ் வழங்கப்படும் என்றும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருநங்கைகள் தொடர்பில் பிரித்தானியா விதித்த அதிரடி உத்தரவு | Uk Court On Transgender Rights

இந்த தீர்ப்பு, பெண்கள் மற்றும் trans சமூகத்தின் உரிமைகள் இடையே உள்ள மோதலுக்கு ஒரு சட்ட அடிப்படை விளக்கம் வழங்குகிறது.

எனினும், இது எதிர்காலத்தில் சட்ட, சமூக மற்றும் அரசியல் விவாதங்களைத் தூண்டும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தையிட்டி விகாரை பிரச்சினைக்கு விரைவில் தீர்வு : யாழில் அநுர அதிரடி!

தையிட்டி விகாரை பிரச்சினைக்கு விரைவில் தீர்வு : யாழில் அநுர அதிரடி!

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
மரண அறிவித்தல்

ஆலங்குளாய், Saint Margrethen, Switzerland

31 Oct, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Edinburgh, Scotland, United Kingdom

04 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், மண்டைதீவு

06 Nov, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் வடக்கு, கொக்குவில் மேற்கு

09 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

02 Nov, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024