அரசு ஊழியர்களுக்கு பிரித்தானிய அரசின் அதிரடி அறிவிப்பு

Government Employee United Kingdom World
By Shalini Balachandran May 30, 2025 05:04 PM GMT
Report

பிரித்தானியாவில், 50,000 அரசு ஊழியர்களின் பதவி பறிக்கப்படும் அபாயம் உருவாகி உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதனடிப்படையில், கெய்ர் ஸ்டார்மர் அரசு, சுமார் 50,000 அரசு ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பத் திட்டமிட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரித்தானிய பிரதமரான கெய்ர் ஸ்டார்மரும், சேன்சலரான ரேச்சல் ரீவ்ஸும், 2030 ஆம் ஆண்டில் 50,000 அரசு ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப திட்டமிட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிள்ளையான் அலுவலகத்திற்குள் பிணங்கள்? மட்டக்களப்பில் வேகமாகப் பரவும் செய்திகள்!!

பிள்ளையான் அலுவலகத்திற்குள் பிணங்கள்? மட்டக்களப்பில் வேகமாகப் பரவும் செய்திகள்!!

அரசின் செலவீனங்கள்

அதாவது, அரசின் செலவீனங்களை குறைக்கும் வகையில் 2030 இல் பத்து சதவிகித அரசு ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைக்க சேன்ஸலர் ரேச்சல் திட்டமிட்டுள்ளார்.

அரசு ஊழியர்களுக்கு பிரித்தானிய அரசின் அதிரடி அறிவிப்பு | Uk To Cut 50 000 Government Jobs By 2030

இவ்வாறு, அரசு ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதால் அரசுக்கு ஆண்டொன்றிற்கு இரண்டு பில்லியன் பவுண்டுகள் மிச்சமாகும் என கணக்கிடப்பட்டுள்ளது.

தற்போது முழு நேர அரசுப் பணியாளர்களாக பணி செய்வோரின் எண்ணிக்கை 515,000 என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகரிக்கப்படும் அரச ஊழியர்களின் சம்பளம் : அரசாங்கம் வெளியிட்ட நற்செய்தி

அதிகரிக்கப்படும் அரச ஊழியர்களின் சம்பளம் : அரசாங்கம் வெளியிட்ட நற்செய்தி

திடீர் மின்தடை: மக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

திடீர் மின்தடை: மக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
மரண அறிவித்தல்

தேனி, India, சென்னை, India

10 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Holland, Netherlands, Amsterdam, Netherlands

12 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

13 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பேர்ண், Switzerland, Toronto, Canada

10 Jun, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

வட்டுக்கோட்டை, கொழும்பு

09 May, 2026
நன்றி நவிலல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

வயாவிளான், அளவெட்டி

08 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Yishun, Singapore, Stouffville, Canada

13 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம், கோண்டாவில் மேற்கு

04 Jun, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

10 Jun, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், ஜெர்லாஃபிங்கன், Switzerland

05 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்