உக்ரைனில் ரஷ்யா கோர தாக்குதல் : டசின் கணக்கில் மக்கள் துடிதுடித்து பலி

Volodymyr Zelenskyy Russo-Ukrainian War Ukraine
By Sumithiran Apr 13, 2025 10:04 AM GMT
Sumithiran

Sumithiran

in உலகம்
Report

உக்ரைனின்(ukraine) சுமி நகரத்தை குறிவைத்து ரஷ்யா(russia) இன்று (13) ஞாயிற்றுக்கிழமை நடத்திய பலஸ்டிக் ஏவுகணை தாக்குதலில் 21 பேர் கொல்லப்பட்டதுடன் 07 சிறுவர்கள் உட்பட 83 பேர் படுகாயமடைந்துள்ளதாக உக்ரைன் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். 

உயிரிழப்பு எண்ணிக்கை "முதற்கட்ட தரவுகளின்படி" இருப்பதாகவும், மக்கள் "தெருவின் நடுவில், கார்களில், பொது போக்குவரத்தில், வீடுகளில்" காயமடைந்துள்ளதாகவும் உள்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.

உலகத்திற்கு உக்ரைன் ஜனாதிபதி விடுத்துள்ள கோரிக்கை

 ரஷ்யாவின் இந்த தாக்குதலுக்கு உலகம் உறுதியாக பதிலளிக்க வேண்டுமெனஉக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி (Volodymyr Zelensky)தெரிவித்துள்ளார்.

உக்ரைனில் ரஷ்யா கோர தாக்குதல் : டசின் கணக்கில் மக்கள் துடிதுடித்து பலி | Ukraine Dozens Dead After Russia Ballistic Missile

 "ஒரு பயங்கரவாதிக்கு தகுதியான ரஷ்யா மீதான அணுகுமுறை தேவை" என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

ரஷ்ய ஏவுகணை "ஒரு சாதாரண நகரத் தெருவை, சாதாரண வாழ்க்கையை: வீடுகள், கல்வி நிறுவனங்கள், தெருவில் உள்ள கார்கள்" என்று தாக்கியதாகவும், இப்போது மீட்பு நடவடிக்கை நடந்து வருவதாகவும் கூறினார்.

காஸாவில் இனப்படுகொலை: கனடா பிரதமருக்கு இஸ்ரேல் பிரதமர் கடும் கண்டனம்

காஸாவில் இனப்படுகொலை: கனடா பிரதமருக்கு இஸ்ரேல் பிரதமர் கடும் கண்டனம்

மியன்மாரில் இன்று அதிகாலை மீண்டும் நிலநடுக்கம்

மியன்மாரில் இன்று அதிகாலை மீண்டும் நிலநடுக்கம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!    


ReeCha
மரண அறிவித்தல்

Kopay North, கனடா, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் மேற்கு, கோப்பாய் தெற்கு

14 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

11 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

13 Apr, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, மல்லாவி

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், கொழும்பு, Paris, France, Zürich, Switzerland

13 Apr, 2026
31st Day Remembrance & Thankyou Message

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

25 Mar, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம்

14 Apr, 2018
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, மட்டக்களப்பு

14 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முரசுமோட்டை, Pforzheim, Germany

13 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
20ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026